1962ம் ஆண்டு ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் 1983ம் ஆண்டில் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார். இதன் பின்னர் 1984 முதல் 1988 வரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் படிக்கும் காலத்திலேயே வேதாகமத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து வந்த இவர் 1985ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு இலங்கையிலிருந்து வெளியாகும் சத்தியவசனம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் உலகின் பல நாடுகளில் வேதாகமக் கருத்தரங்குகள் நடத்துகிறவராகவும் இருந்தார்.…